திருநெல்வேலி கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கூட்டு போராட்டக்குழு
தலைமை திரு சுப்பிரமணியன் அவர்கள் கோட்ட தலைவர்
போராட்டத்தை தொடக்கி வைப்பவர் : திரு P. ஆவுடையப்பன் அவர்கள்
பொது செயலாளர் INTUC
நிறைவு செய்து சிறப்புரை : திரு S.இராமசுப்பு M.A.,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
மாபெரும் தர்ணா போராட்டம்
நாள் 24.09.2014 இடம் திருநெல்வேலி சந்திப்பு RMS அலுவலகம் முன்புதலைமை திரு சுப்பிரமணியன் அவர்கள் கோட்ட தலைவர்
போராட்டத்தை தொடக்கி வைப்பவர் : திரு P. ஆவுடையப்பன் அவர்கள்
பொது செயலாளர் INTUC
நிறைவு செய்து சிறப்புரை : திரு S.இராமசுப்பு M.A.,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
கோரிக்கைகள்
:
- 7 வது ஊதிய குழுவில் வரையறைக்குள் கிராமிய அஞ்சல் ஊழியர்களையும் இணைக்க வேண்டும்.
- 100 சதவிகித அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்து 01.01.2014 முதல் வழங்கிட வேண்டும்
- அடிப்படை சம்பளத்தில் 25 சதவிகிதத்தை இடைகால நிவாரணமாக 01.01.2014 முதல் வழங்கிட வேண்டும்
- புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்.
- கருணை அடிப்படியிலான நியமனத்திற்கு 5 சதவிகிதம் என்கிற முறையை மாற்றி காத்திருப்பு இல்லாமல் அனைவருக்கும் உடனே வேலை வழங்கிட வேண்டும்.
- அஞ்சல் துறையில் காலியான பதவிகளை உடனே நிரப்பிட வேண்டும்
- JCM (dc) Staff Side ல் ஒத்துக்கொண்டு கையெழுத்து இட்ட Cadre மறுசிரமைப்பை உடனே அமுல்படுத்த வேண்டும்
- MACP குளறுபடிகளை உடனே களைந்திட வேண்டும்
- காலாவதியான Computer மற்றும் Printer களை மாற்றிட வேண்டும்
- DPC (Departmental Promotion Committee) ஐ கூட்டுவதற்கு காலதாமதபடுத்தாமல்உரிய நேரத்தில் பதவி உயர்வினை வழங்கிட வேண்டும்
- CBS ஐ அறிமுகபடுத்தும் போது தொலை தொடர்பு சேவையின் வேகத்தை அதிகபடுத்து வேண்டும்
- Postman MTS பதவிகளுக்கு வெளி மார்க்கெட்டில் ஆள் எடுக்கும் முறையை கைவிட்டு கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு Postman MTS பதவி உயர்வினை வழங்கிட வேண்டும்
- வேலைப்பளுவை காரணம் காட்டி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வாங்கிய சம்பளத்தை (TRCA வை ) குறைத்து கொடுக்கும் முறையை கைவிட வேண்டும்.
- பகுதி நேரம் மற்றும் தொகுப்புதிய பணியாளர்களின் சம்பளத்தை 01.01.2006 முதல் ஆறாவது ஊதியக்குழு சிபாரிசின் அடிப்படையில் வழங்கிட வேண்டும்
- Postmaster Cadre ஊழியர்கள் PS Gr B , Inspector Post தேர்வு எழுதிட அனுமதிக்க வேண்டும்
- Postmaster Cadre ஊழியர்கள் ஒரு Cadre இருந்து மற்ற Cadre பதவி உயர்வை General Life Official போன்று கால நிபந்தனைகளை தளர்த்தி வழங்க வேண்டும்
- 100 % Sr Postmaster பதவிகளையும் Postmaster Cadre Official களுக்கு வழங்க வேண்டும்
- System Administrator தனி Cadre ஆகா உருவாக்க வேண்டும்
- அஞ்சலகங்களில் உள்ள காசாளர்களுக்கு RMS மற்றும் நிர்வாக அலுவலகங்களில் உள்ள காசாளர் போன்று Cash Handling Allowance வழங்க வேண்டும்.
- ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணிசெய்ய வற்புறுத்த கூடாது
- Inspector (Post) Line HSG I பதவிகளை HSG I General Line க்கு ஏற்கனவே ஒப்பு கொண்டபடி மாற்றவேண்டும்
- L1 RMS அலுவலகங்களை அதிக அளவில் திறக்க வேண்டும்
- OVER TIME ALLOWANCE ஐ Railway துறைக்கு இணையாக வழங்க வேண்டும்
- உள்ளிட்ட 39 அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி இரண்டாவது கட்டமாக நடைபெறும் மாபெரும் தர்ணா
0 comments:
Post a Comment