Tuesday, 30 September 2014

நெல்லை HO வின் அவலம்

                திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்துக்கு உட்பட்ட அனைத்து துணை அஞ்சலங்களுக்கு சம்பளம் பட்டுவாடா 30.09.2014 இன்று நிறுத்தம்.
தலைமை  அஞ்சலக அதிகாரியை தொடர்புகொண்டால் நீங்கள்தான் Bonus, DA Arrears பெற்றுஆகிவிட்டதே என அலட்சியமாக பதிலளிக்கிறார்.
Accounts Branch ல் மாலை 0330  மணிக்கு பட்டியல் தயாரான பிறகும் சம்பளத்தை உரிய Account களில் ஏற்றாமல் தாமதபடுத்தியது யார் ?
நெல்லை HOவில் தொடரும் அவலம் கேட்பாரில்லையா ?

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms