திருநெல்வேலி கோட்டம் , பாளையம்கோட்டை HO,
PA திருமதி S.S முத்துவடிவு அவர்களின் கணவர்
திரு செந்தில்குமார் அவர்கள் Blood Cancer ல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . அவருக்கு Bone Marrow Transplantation செய்ய மருத்துவ செலவு சுமார் 15 லட்சம் ஆகும் என தெரிகிறது .ஏற்கனவே 25 லட்சத்துக்கு மேல் செலவு செய்து பண கஷ்டத்தில் உள்ளனர் . அவர்களுக்கு உதவி கரம் நீட்டிட அன்புள்ளம் கொண்டோரை வேண்டுகிறோம் .
அவரது வங்கி கணக்கு எண் விரைவில் வெளியிடபடும்.

0 comments:
Post a Comment