Friday, 31 October 2014

அன்பு வேண்டுகோள்

             திருநெல்வேலி  கோட்டம் , பாளையம்கோட்டை HO, Postal Assistant 
திருமதி S.S முத்துவடிவு அவர்களின் கணவர் 
திரு செந்தில்குமார் அவர்கள்  Blood Cancer ல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . அவருக்கு  Bone Marrow Transplantation செய்ய மருத்துவ செலவு சுமார் 15 லட்சம் ஆகும் என தெரிகிறது .ஏற்கனவே  25 லட்சத்துக்கு மேல் செலவு செய்து பண கஷ்டத்தில் உள்ளனர் . அவர்களுக்கு உதவி கரம் நீட்டிட அன்புள்ளம் கொண்டோரை ஏற்கனவே வேண்டியிருந்தோம். 

நமது கோரிக்கையை ஏற்று Rs 10000 (ரூபாய் பத்தாயிரம்)  நன்கொடை அளித்த திருமதி ருக்மணி PA, Tirunelveli HO அவர்களுக்கு தேசிய சங்கத்தின்  மனமார்ந்த நன்றிகள் 

அன்பிற்குரிய தேசிய சங்க உறுப்பினர்களுக்கு அன்பு வேண்டுகோள் நீங்களும் உங்களால் இயன்ற நன்கொடையை நல்கிட அன்புடன் வேண்டுகிறோம்  
நன்கொடை நல்கிட திரு குணா அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். அவரது அலை பேசி         : 944 22 18188

 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms