கலங்கரை விளக்கு ஆலோசகரும் மரியாதைக்குரிய பெரியவர் திரு.M.பேச்சிமுத்து Retd Senior Postmaster திருமதி இரத்தினம் ஆகியோரின் சதாபிஷேகம் 21.11.2014 அன்று நடைபெற்றது .
நமது முன்னாள் தலைவர் திரு.E.ஆனந்தராஜ்
கோட்ட செயலாளர் திரு.S.A.இராம சுப்பிரமணியன்
உதவி செயலாளர் திரு.J.குணா,
NFPE P4 முன்னாள் மாநில தலைவர் திரு.G.கிருஷ்ணன்
ஓய்வு ஊதியர் சங்க அகில இந்திய அமைப்பு செயலாளர்
திரு.சண்முக சுந்தரராஜ் ஆகியோர் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

கலங்கரை விளக்கு ஆசிரியர் திரு மாலிக் அவர்களின் சார்பாக மாலை அணிவித்து ஆசி பெற்றனர்.
0 comments:
Post a Comment