அன்பு தோழர்களே
வணக்கம் நீதிமன்ற உத்திரவுக்கு பின்பும் சில மாதங்களாக நமது மாநிலநிர்வாகத்தால் முறையாக அங்கீகரிக்கபடாமல் சிலரின் மறைமுக சூழ்ச்சியால் தடைபட்டு கிடந்த நமது இடைகால குழுவின் அங்கீகாரம் தற்போது மாநிலநிர்வாகத்தால் அங்கீகரிக்க பட்டுள்ளது. தற்போது நமது பிரச்சனைகளை மாநில மற்றும் மண்டல அளவில் முறையே நான்கு மாத மற்றும் இருமாத பேட்டிகளின் மூலம் சரிசெய்திட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தோழர்கள் உடனடியாக தங்கள் பகுதி பிரச்சனைகளை நமது கன்வீனர் அவர்களுக்கு அவர்களுக்கு எழுதி தீர்வு கண்டிட வேண்டுகிறோம்.
- இடைகால குழு தமிழ் மாநிலம்

0 comments:
Post a Comment