28.12.2014 அன்று மன்னார்குடி தலைமை அஞ்சலகத்தில் வைத்து 26 வது மன்னார்குடி கிளை சங்க மாநாடு திருR.தமிழரசன் அவர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
அதில் தமிழ் மாநில இடைகால குழு தலைவர் திரு.P.திருஞான சம்பந்தம் தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J. உதயகுமாரன்
புதுக்கோட்டைகோட்ட செயலாளர் திரு ஸ்ரீதரன்
கும்பகோணம் கோட்ட செயலாளர் திரு விஜயகுமார்
மூத்த தொழிற்சங்கவாதி திரு துரைசாமி
தஞ்சாவூர் கோட்ட செயலாளர் திரு கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் தலைவராக திருR.தமிழரசன்
செயலாளராக திரு.D.பாஸ்கரன்
பொருளாளராக திரு D,செந்தில்வேலன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.
அவர்களுக்கு திருநெல்வேலி கோட்டசங்கத்தின் சார்பாக மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.

0 comments:
Post a Comment