அன்பு தேசிய நெஞ்சங்களே
வணக்கம் நமது அகில இந்திய மாநாடு வருகிற ஜனவரி திங்கள் 20,21 மற்றும் 22 தேதிகளில் சட்டிஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் நடைபெறுகிறது. அதற்கான நன்கொடை ரசிதிகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தங்கள் அனைவரும் முடிந்த அளவு அதிகமாக நன்கொடைகளை வசூலித்து மாநாட்டு அமைப்பளர்களுக்கு உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.
அதற்கான பணிகள் இன்றே முடுக்கி விட்டு அனைத்து கோட்ட கிளை செயலாளர்களும் நிர்வாகிகளும் அதற்காக முழு ஒத்துழைப்புத் தரவேண்டுகிறோம்.
மேலும் 2013-2014 மற்றும் 2014-2014 க்கான மாநில மற்றும் மத்திய சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய பகுதி பணத்தை உடனடியாக அனுப்பிட வேண்டுகிறோம். மாநில சங்கத்திற்கு அனுப்ப வேண்டிய பகுதி பணத்தை திரு.J.குணசேகரன், Postal Assistant, திருநெல்வேலி என்ற முகவரிக்கு
அனுப்பிட வேண்டுகிறோம். ஏற்கனவே தாங்கள் அனுப்பியிருந்தால் அதன் முழு விவரங்களையும் உடன் தெரிவிக்க வேண்டுகிறோம். பகுதி பணத்தை அனுப்பி உங்களுடைய சார்பாளர் எண்ணிக்கையை உறுதிசெய்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
பகுதி பணம் அனுப்ப வேண்டிய முகவரி
திரு.J.குணசேகரன் அவர்கள்
Member, Adhoc Committee,
NAPE, P3, Tamilnadu Circle,
PA, Tirunelveli HO 627 001.
நன்றி

வாழ்த்துக்களுடன்
P. திருஞான சம்பந்தம்
Convenor
NAPE P3, T N Circle
@Tuticorin 628001
Cell : 967733579
E-mail : Sampantham2014@gmail.com
0 comments:
Post a Comment