Tuesday, 6 January 2015

ஒரே நாளில் நடைபெற்ற மூன்று கோட்ட சங்க மாநாடுகள்.

Dais of Mayiladuthurai Conference.
Annual Report submitted by Shri.Jeyakumar DS Myl Divn
Shawl presented to Shri.P.S.B Ex GS. at Trivannamali Conference

Shawl presented to Shri.Mohan Raj at Trivannamali Conference
 04.01.2014 அன்று ஒரே நாளில் நடைபெற்ற மூன்று கோட்ட சங்க மாநாடுகள்.

               04.01.2014 அன்று மயிலாடுதுறை,கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை கோட்ட சங்க மாநாடுகள் அந்தந்த பகுதிகளில் நடைபெற்றன.    
              04-01-2015  அன்று  காலை கும்பகோணத்திலும் அன்று மாலை மயிலாடுதுறையில் நடைபெற்ற கோட்ட சங்க மாநாட்டில் 
நமது மாநில சங்க இடைக்கால குழுவின் தலைவர் திரு.P. திருஞான சம்பந்தம் தூத்துக்குடி கோட்டசெயலர்  திரு. .N .J .உதய குமார் 
முன்னாள் மத்திய மண்டலசெயலர் திரு பொன்னுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்        

மயிலாடுதுறை கோட்டத்தில் கீழ்க்கண்டபுதிய  நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்.
திரு         R ..NANDAGOPAL      கோட்டத்தலைவர்
திருமதி .K .KALAIYARASI        கோட்ட துணை தலைவர்
திரு         R  ஜெயகுமார்        கோட்ட செயலர்
திரு         K  MAGESH                கோட்டஉதவி  செயலர்
திரு         D.JEEVADASAN         கோட்ட பொருளாளர்
திரு         C .RAJA                     கோட்ட அமைப்பு செயலர்

               04-01-2015  அன்று  திருவண்ணமலையில் நடைபெற்ற மாநாட்டில் மாநில சங்கத்தின் சார்பாக இடைக்கால குழுவின் உறுப்பினர் திரு மோகன்ராஜ் அவர்களும் முன்னாள் அகில இந்திய செயலாளர் தலைவர் திரு.P.S.பாபு அவர்களும் கலந்து கொண்டனர்

மூன்று கோட்டத்தின் புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms