அன்பு தோழர்களே
நமது இடைகால குழுவின் தலைவர் திரு திருஞான சம்பந்தம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிறப்பு விடுப்பு சம்பந்தமாக தமிழ்நாடு வட்ட CPMG அவர்களிடமிருந்து அனைத்து கோட்டங்களுக்கும் முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தாங்கள் தங்களது கோட்டங்களில் முறையாக கடிதம் கொடுத்து சிறப்பு விடுப்பு பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
0 comments:
Post a Comment