திரு.P. ஸ்ரீதரன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா
புதுக்கோட்டையில் 01.02.21015 அன்று நடைபெற்றது.
அதில் தமிழகத்திலிருந்து பல்வேறு கோட்ட செயலர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாராட்டு விழாவின் புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு.
February 02, 2015
Kalaivaraikalai
1 comments:
PRAY FOR OUR BROTHERS PEACEFUL RETIREMENT LIFE
Post a Comment