Saturday, 23 May 2015

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மாநிலத்தில் 3 ம் இடம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில்
நமது கோட்டத்தை சார்ந்த நமது தேசிய சங்க உறுப்பினர்கள்

திருமதி தேவரத்தின மேபல் Postal Assistant, Palayankottai அவர்களின் புதல்வி
செல்வி B. பெல்வினா அவர்களும் 
திருமதி கனகவள்ளி Postal Assistant, Ambasamudram அவர்களின் புதல்வி
செல்வி L. சுவேதா அவர்களும்   497/500 மதிப்பெண்கள் பெற்று 
இருவரும் மாநிலத்தில் 3 ம் இடம் பெற்றுள்ளனர்.  அவர்களுக்கு நெல்லை தேசிய சங்கத்தின் ;மனநிறைந்த வாழ்த்துக்கள்.

திரு ஆறுமுகம்Postal Assistant, Tirunelveli  அவர்களின் புதல்வி
செல்வி A.ஸ்ரீஜா 493/500 மதிப்பெண்களும்

திருமதி சேர்மகனி Postal Assistant, Tirunelveli அவர்களின் புதல்வன்
செல்வன் B. இசக்கி ராஜு  492/500 மதிப்பெண்களும்  

பட்டுகோட்டை தேசிய சங்க செயலாளர் திரு அருள்செல்வன் அவர்களின் புதல்வன் செல்வன் A.சபரிஷ் 489/500 பெற்றுள்ளனர் 
அவர்களுக்கும்  நெல்லை தேசிய சங்கத்தின் வாழ்த்துக்கள். 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms