தென்மண்டல இரு மாதந்திர பேட்டி நாளை மாலை 1430 க்கு மதுரை மண்டல அலுவலகத்தில் திருமதி சாருகேசி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது அதில் நமது தேசிய சங்கத்தின் சார்பாக
தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதயகுமாரன்
நெல்லை கோட்ட செயலாளர் (பொறுப்பு) திரு.J.குணா (எ) குணசேகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்
தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு.N.J.உதயகுமாரன்
நெல்லை கோட்ட செயலாளர் (பொறுப்பு) திரு.J.குணா (எ) குணசேகரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்
0 comments:
Post a Comment