17.05.2015 அன்று சென்னை பார்க்டவுன் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்ற சென்னை வட கோட்ட மாநாட்டில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் ஜனநாயக முறைப்படி
தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள அன்பு நண்பர் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும் செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள அருமை சகோதரர் திரு பிரதீப் குமார் அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
0 comments:
Post a Comment