Thursday, 11 June 2015

புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் சரிபார்ப்பு இயக்கம் 2015

அன்பார்ந்த  தேசிய நெஞ்சங்களே
                    வணக்கம் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் சரிபார்ப்பு இயக்கம் 2015 தொடங்கியுள்ளது.
                 நமது பழைய உறுப்பினர்களிடமும்  புதிய உறுப்பினர்களிடமும்  புதியபடிவத்தில் கையெப்பம் பெற்று கோட்ட அலுவலகத்தில் ஜூலை 6 ம் தேதி க்குள் சமர்பிக்க வேண்டும்.
                அந்த படிவம் நமது திருநெல்வேலி கோட்ட சங்க வலைய தலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
        அந்த படிவத்தில் SR Legal அவர்களின் தேதி குறிப்பிட்ட கையெப்பம் இடம்பெற்றுள்ளது. புதியபடிவத்தில் SR Legal கையெப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க
        அனைத்து  கோட்ட மற்றும்  கிளை செயலாளர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் பணியினை தொடங்கி அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்து தேசிய சங்கத்துக்கு வலுசேர்த்திட வேண்டுகிறோம்
        நமது மாநில இடைக்கால குழுவின் சார்பாக அனைத்து கோட்டத்திற்கும் புதிய மாதிரி படிவத்தினை தபாலில்  அனுப்பியுள்ளோம்  அது விரைவில் உங்களை வந்தடையும்.

இனிதே செய்க !                                                                            அதை இன்றே செய்க !


Last date for submission of authorization letters to the  
Division head. 06/07/2015.
Please ensure that the name of union be mentioned as our original name of the union.
All Divisional/Branch Secretaries are requested to act at once and enroll maximum membership.
Start work now with determination.
CLICK HERE TO DOWNLOAD AUTHORISATION LETTER

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms