நமது நெல்லை கோட்டம் முதுநிலை கோட்டமாக உயர்வு.
இன்று 18.06.2015 அன்று நமது நெல்லை கோட்ட முது நிலை கண்காணிப்பாளராக திரு V.P.சந்திர சேகர் அவர்கள் இன்று பதவி ஏற்பு. அவர்களது பணி சிறக்க நெல்லை தேசிய சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
June 19, 2015
Kalaivaraikalai
0 comments:
Post a Comment