மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் " Missile Man of India" பாரதரத்னா மேதகு டாக்டர் APJ அப்துல்கலாம் அவர்களுக்கு
பாளை தலைமைஅஞ்சலகத்தில் இன்று (29.07.2015) காலை நடந்த புகழாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நமது நெல்லை கோட்ட தேசிய சங்க நிர்வாகிகள் செயலாளர் திரு.S.A. இராம சுப்பிரமணியன், பொருளாளர் திரு S.ராஜபிரசாத் மற்றும் உதவி செயலாளர் திரு.M.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

July 29, 2015
Unknown

0 comments:
Post a Comment