Friday, 7 August 2015

வாழ்த்துகிறோம்....

                09.08.2015 அன்று நடைபெறும் புதுக்கோட்டை கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்க 31வது மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறோம்

நிகழ்ச்சி நிரல்
நாள் :  09.08.2015                               ஞாயிறு காலை      0930 மணி 
இடம்  : தலைமை தபால் நிலையம் - அமரர் கதிரேசன் நினைவரங்கம் 
                புதுக்கோட்டை
காலை 1000 மணி    :   பொது அரங்கு
தலைமை  :   திரு.S. சத்தியமூர்த்தி தலைவர் NAPE Gr C
வாழ்த்துரை  :
திரு.N.J.உதயகுமாரன் கோட்ட செயலாளர்  தூத்துக்குடி  
திரு.S.A. இராம சுப்பிரமணியன் கோட்ட செயலாளர் திருநெல்வேலி   
திரு.K.லிங்கன் கோட்ட செயலாளர் குன்னூர் கிளை   
திரு.G.கோபால் கோட்ட செயலாளர் தஞ்சாவூர்
திரு.S.விஜயகுமார் கோட்ட செயலாளர் கும்பகோணம்
திரு.S.அருள்செல்வன் கோட்ட செயலாளர் பட்டுகோட்டை
திரு.R.தேவராஜன் கோட்ட செயலாளர் கரூர்
திரு.V.பாஸ்கரன் கோட்ட செயலாளர் திருச்சி
திரு.R.ஜெயக்குமார் கோட்ட செயலாளர் மயிலாடுதுறை
திரு.R. இராமசாமி கோட்ட செயலாளர் கடலூர் 
திருமதி .P. லலிதா கோட்ட செயலாளர் ஸ்ரீரங்கம்
திரு.D.பாஸ்கரன் கோட்ட செயலாளர் மண்ணை
திரு.K.பாலகிருஷ்ணன் முன்னாள் கோட்ட செயலாளர் விருத்தாசலம்
திரு.K.கோகுல  கிருஷ்ணன் உதவி செயலளர் மண்ணை
திரு.D.குணசேகரன் முன்னாள் கோட்ட செயலாளர் நாகப்பட்டினம்

சிறப்புரை :  P. திருஞான சம்பந்தம் 
                        Adhoc Committee convenor & President / NAPE Gr C, Tuticorin 628 001
Members Adhoc Committee
திரு.K.மோகன் ராவ் கிருஷ்ணகிரி                 திரு.J.குணசேகரன் திருநெல்வேலி திரு.K.ஸ்ரீனிவாசன் திருச்சி

பாராட்டு பெரும் ஓய்வு பெற்ற சங்க பொறுப்பாளர்கள் 
திரு.D.சிதம்பரம் Ex தலைவர் NAPE Gr C - புதுகை
திரு.D.குணசேகரன் Ex தலைவர் NAPE Gr C - புதுகை
திரு.D.ஸ்ரீதரன் கோட்ட  மண்டல மாநில உதவி செயலர் NAPE Gr C - புதுகை
திரு.D.முகமது அலி Ex கோட்ட உதவி செயலர் NAPE Gr C - மீமிசல்
திரு.D.ஜான் டேவிஸ் Ex தலைவர் NAPE P4  - புதுகை

நன்றியுரை : C. ஹரிராம கிருஷ்ணன் 
                           கோட்ட  மண்டல மாநில உதவி செயலர் NUGDS  - புதுகை

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms