அனைவருக்கும் இனிய 69 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
மறையாத சூரியனாய் வலம் வந்த பிரிட்டிஷ் பேராதிக்கத்தை மண்டியிட செய்து சுதந்திர காற்றை இந்திய தேசம் இன்று சுவாசிக்க காரணமான தியாகிகளையும் அவர்தம் பணிகளையும் இந்நாளில் நினைவு கூறுவோம். அதே வேளையில் இன்னும் உலகில் அடிமைப்பட்டு கிடக்கும் அனைவரும் சுதந்திர காற்றை விரைவில் சுவாசிக்க வாழ்த்துவோம்.
0 comments:
Post a Comment