திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்று விழாவில் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர்
திரு.V.P.சந்திரசேகர் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார். திருநெல்வேலி தலைமை அஞ்சல் அதிகாரி திருமதி தெய்வராணி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
திருநெல்வேலி உதவி கண்காணிப்பாளர் திரு செந்தில்குமார்
நமது தேசிய சங்க செயலாளர் திரு.S.A.இராம சுப்பிரமணியன்
தேசிய சங்க செயலாளர் (பொறுப்பு) திரு.J.குணா எ குணசேகரன்
NFPE செயலாளர் (பொறுப்பு) திருC.வண்ணமுத்து ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
0 comments:
Post a Comment