நமது நீண்ட நாள் கோரிக்கையான Cadre Restructuring proposal - Department of Personal and Training ல் உரிய approval காக சென்றதை அறிவோம். தற்போது 20.07.2015 அன்று நடந்த Cadre Review Meeting முடிவின் படி மேலும் காலதாமதமாகும் போல தெரிகிறது. கேள்விகுறியாகிறதா Cadre Restructuring Proposal ? என எண்ண தோன்றுகிறது.
சம்மேளனங்கள் நிலை என்ன ?
விரைந்து செயல்படுமா ?
0 comments:
Post a Comment