அன்பார்ந்த தேசிய நெஞ்சங்களே
வணக்கம் நமது கோட்ட செயலாளர் திரு S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் இந்த சுழல் மாறுதலில் களக்காடு அஞ்சலக அதிகாரியாக பொறுப்பேற்றதால் நமது தலைமையிடத்தில் இருந்து அவரால் பணியாற்ற இயலவில்லை மேலும் அது அன்றாட சங்க பணிகளுக்கு இடையூராக இருப்பதால் தற்போதைக்கு திரு குணா எ குணசேகரன் அவர்களுக்கு கோட்ட செயலாளர் (பொறுப்பு) இன்று முதல் அளிக்க பட்டுள்ளது.
அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம். தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் & உங்கள் கோரிக்கைகளை
திரு குணா எ குணசேகரன் (94422 18188) அவர்களிடம் தெரிவிக்க வேண்டுகிறோம்
மிக்க நன்றி
தேசிய சங்கம்
நெல்லை

0 comments:
Post a Comment