Thursday, 3 September 2015

நன்றி நன்றி நன்றி

             மத்திய அரசின்  தொழிலாளர் எதிர்ப்பு கொள்கைக்கு  எதிராக அனைத்து தேசிய தொழிற்சங்ககள் மற்றும் நமது FNPO சம்மேளனத்தின்  அறைகூவலின் படி இன்று  செப்டம்பர் 2 ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் அன்று காலை 1000 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தின் முன்பு நடைபெற்ற வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகள். வெளியிட்ட பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி நன்றி நன்றி 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms