கலங்கரை விளக்கு ஆசிரியர் ஜனாப் மாலிக் அவர்கள் 05.09.2015 அன்று நெல்லை வருகிறார். ஆசிரியர் ஜனாப் மாலிக் அவர்கள் சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் உள்ள பாலாஜி மேன்சன் ல் தங்குகிறார். அவரிடம் இலாகா சம்பந்தமான ஆலோசனைகள் தங்களின் சந்தேகங்களுக்கு பதில் பெற விரும்பும் நபர்கள் நேரில் சந்திக்கலாம்
நேரம் : காலை 10 மணி முதல் இரவு 0800 மணி வரை
இடம் : பாலாஜி மேன்சன் , திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம்
அருகில்
நேரம் : காலை 10 மணி முதல் இரவு 0800 மணி வரை
இடம் : பாலாஜி மேன்சன் , திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம்
அருகில்
0 comments:
Post a Comment