GDS லிருந்து MTS பணியிடத்திற்காண தேர்வு தேதி அறிவிக்ககபட்டுள்ளது
துணை கோட்ட அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 14.09.2015 திங்கள்
கோட்ட அலுவலகத்திற்கு வரவேண்டிய கடைசி தேதி 18.09.2015 வியாழன்
திருநெல்வேலி கோட்ட காலி பணியிடங்கள் UR 1 PH (VH) 1
தேர்வுக்கு கட்டணம் இல்லை வயது வரம்பு 18-50 as on 01.04.2015
SC/ST பிரிவினருக்கு 5 வருடமும் OBC 3 பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு உண்டு
தேர்வு 2 மணி நேரம்
தேர்வு நாள் : 18.10.2015

மற்ற விபரங்களுக்கு அறிவிப்புகளை பார்க்க
0 comments:
Post a Comment