முஹரம் விடுமுறை வெள்ளிகிழமைக்கு பதில் சனிக்கிழமைக்கு மாற்றம்
வெள்ளிகிழமை வேலைநாள் கடைசி நேரத்தில் அறிவிப்பு.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு ஒருநாள் தபால் பட்டுவாடா என உடனடியாக உத்தரவிடும் இலாகா. தற்போது இரண்டு நாள் விடுமுறை என மாற்றப்பட்ட பிறகு ஏற்கனவே அறிவித்த 21 இம் தேதி உண்டா இல்லையா என அறிவிக்க மட்டும் காலதாமதம் ஏன் ?
கடைசி நேர இந்த உத்தரவு பல பேருக்கு தெரிய வரவாய்ப்பில்லை.
கிளை அஞ்சலகங்கள் முடிந்து GDS தோழர்கள் சென்ற பிறகு இந்த அறிவிப்பு. ஏன் இந்த குளறுபடி? அதிகாரிகள் சிந்திப்பார்களா ?
கடைசி செய்தி : ஒருவழியாக தபால் பட்டுவாடா உத்திரவு ரத்து.

0 comments:
Post a Comment