தபால்காரரில் இருந்து எழுத்தராக தேர்ச்சி பெற்ற நமது நெல்லை கோட்ட தோழர்கள் திரு/திருமதி A .வெற்றி செல்வி , M .லட்சுமி, G.S சுந்தரம் மற்றும் D.சுமதி ஆகியோர் 05.10.2015 முதல் PA INDUCTION பயிற்சிக்கு மதுரை PTC செல்கிறார்கள். அவர்களை தேசிய சங்கம் வாழ்த்துகிறது.
======
தபால்காரராக Direct Recruitment ல் நியமனம் பெற்ற 8 தோழர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கபட்டுள்ளது. அவர்களை தேசிய சங்கம் வாழ்த்துகிறது. E .ருக்மணி கணேசன் வள்ளியூர் துணை அஞ்சலகம்
R. இரமேஸ்வரன் திருநெல்வேலிதலைமை அஞ்சலகம்
P .பாலகுருசாமி மகாராஜநகர் துணை அஞ்சலகம் (Palayankottai SD)
C .குத்தாலிங்கம் காந்திநகர் துணை அஞ்சலகம் (Tirunelveli SD)
M.பாலசுப்ரமணியன் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகம்
C.மகேந்திரன் திருநெல்வேலி டவுன் துணை அஞ்சலகம்
திரு. ஹரிகிருஷ்ணன் விக்ரமசிங்கபுரம் துணை அஞ்சலகம்
M .சுந்தரி அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகம்
=======
நெல்லை கோட்டத்தில் GDS லிருந்து MTS ஆக இருவர் பணிமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
1. திரு C. சித்திரை விஜயன் GDS Pkr, மேலப்பாளையம் SC Selected under UR
2. திரு S. அம்மையப்பன் GDS MD/MC, புங்கம்பட்டி,கடையம்
OBC Selected under OBC
0 comments:
Post a Comment