தமிழ் மாநில தேசிய சங்க தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவின்
மாநில செயலர் திரு குணசேகரன் அவர்கள் 31.10.2015 அன்று பணி நிறைவு பெறுகிறார் அவருக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
திரு குணசேகரன் அவர்கள் பணி நிறைவு பெறுவதால் நவம்பர் முதல் பாண்டிச்சேரி கோட்ட செயலாளர் திரு சுகுமாரன் அவர்கள் மாநில செயலாளராக பொறுப்பேற்கிறார். நடந்து முடிந்த மாநில செயற்குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டார். அவருக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தகவல் : திரு ஆறுமுகம், மண்டல செயலாளர் தென்மண்டலம்.

0 comments:
Post a Comment