02-10-2015 அன்று காலை நாகர்கோயில் ஹோட்டல் தீபனில் நடைபெற்ற கன்னியாகுமரி கோட்ட சங்க மாநாட்டில்
நமது மாநில சங்க கன்வினர் திரு.P. திருஞான சம்பந்தம்
தூத்துக்குடி கோட்டசெயலர் திரு. .N .J .உதய குமார்
P4 மாநிலசெயலர் திரு.K. குணசேகர்
P4 தென்மண்டல செயலர் திரு A. ஆறுமுகம்
NUGDS தென்மண்டல செயலர் திரு K. ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
NUGDS தென்மண்டல செயலர் திரு K. ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கிழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்.
திரு I .Ravindra Doss கோட்டத்தலைவர்
திரு M.Radha Krishnan, கோட்ட செயலர்
திரு K Nagaraj கோட்ட பொருளாளர்
திரு I .Ravindra Doss கோட்டத்தலைவர்
திரு M.Radha Krishnan, கோட்ட செயலர்
திரு K Nagaraj கோட்ட பொருளாளர்
புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment