Tuesday, 24 November 2015

டிசம்பர் 1, 2 ல் வேலைநிறுத்தம் இல்லை -தேசிய சங்கம்

முக்கிய அறிவிப்பு

அன்பு தேசிய நெஞ்சங்களே 
               வணக்கம் 
               ஒருசில தொழிற்சங்கங்களால் வருகிற டிசம்பர் மாதம் 1 மற்றும் 2 தேதிகளில்  நடைபெறுவதாக அறிவிக்கபட்டுள்ள 48 மணி நேர         வேலைநிறுத்த போராட்டத்தில் நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் பங்குபெறவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். வழக்கம் போல அனைவரும் பணிக்கு செல்ல அன்புடன் வேண்டுகிறோம். 
                                                                     - தேசிய சங்கம் நெல்லை கோட்டம் 



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms