பல்வேறு பட்ட நமது கோரிக்கைகள் முழுவதுமாக நிராகரித்தது ஊதிய குழு.
அதிகாரிகளின் தரசம்பளம் உயர்த்தி வழங்கிய குழு ஊழியர்களின் கோரிக்கையை நிராகரித்தது.
Inspector post - GP 4200 இருந்து 4600 ஆகிறது
ASPOs GP 4600 இருந்து 4800 ஆகிறது
SPOs GP 4800 இருந்து 5400 ஆகிறது
ஆனால் இன்றைக்கு 90% Postal Assistant , Postman ஊழியர்கள் Graduate ஆக இருந்தும் நமக்கு தர சம்பளம் உயர்த்த மறுத்தது ஊதிய குழு.
5 வது ஊதிய குழுவிற்கு முன்புவரை IP மற்றும் LSG ஊதியம் ஒன்றாக இருந்தது. 5 வது ஊதிய குழுவில் IP களுக்கு ஒரு படி உயர்த்தப்பட்டது தற்போது மீண்டும் ஒரு படி உயர்த்தப்பட்டுள்ளது.
LSG ஊழியர் நிலை மட்டும் உயரவே இல்லை.
HRA 30, 20,10 சதவிகிதங்களில் இருந்து 24, 16, 8 ஆக குறையுமாம்.
HRA will be revised to 27, 18 and 9 when DA crosses 50 percent,
and further revised to 30, 20 and 10 when DA crosses 100 percent.
All Interest Free Advances like Festival Advances - Abolished
(நல்ல மனசுய மாத்தூருக்கு ?)
Central Government Employees Group Insurance Scheme (CGEGIS): The Rates of contribution as also the insurance coverage under the CGEGIS have remained unchanged for long. They have now been enhanced suitably. The following rates of CGEGIS are recommended:
நமது துறையை பொறுத்த வரை நமது LEVEL 1 to 5 ல்; வரும்
அதாவது MTS , Postman மற்றும் Postal Assistant.
இன்னும் இன்னும் பல பாதகங்கள்.
என்ன செய்ய போகிறது தொழிற்சங்கங்கள் ?
பொறுத்திருந்து பார்ப்போம்..........
உங்கள் கருத்துகளை Comments பகுதியில் தெரிவிக்கவும்
Federation News:
7th CPC Rejected all our (FNPO&NFPE) demands directly, what is our next course of action?
Please read page no 466 to 477.
Highlights of Recommendations of Seventh Central Pay Commission.
Click the above link to view the Highlights

Present
|
Proposed
| |||
Level of Employee
|
Monthly Deduction
|
Insurance Amount
|
Monthly Deduction
|
Insurance Amount
|
10 and above
|
120
|
1,20,000
|
5000
|
50,00,000
|
6 to 9
|
60
|
60,000
|
2500
|
25,00,000
|
1 to 5
|
30
|
30,000
|
1500
|
15,00,000
|
இன்னும் இன்னும் பல பாதகங்கள்.
என்ன செய்ய போகிறது தொழிற்சங்கங்கள் ?
பொறுத்திருந்து பார்ப்போம்..........
உங்கள் கருத்துகளை Comments பகுதியில் தெரிவிக்கவும்
Federation News:
7th CPC Rejected all our (FNPO&NFPE) demands directly, what is our next course of action?
Please read page no 466 to 477.
Highlights of Recommendations of Seventh Central Pay Commission.
Click the above link to view the Highlights
0 comments:
Post a Comment