Friday, 20 November 2015

புதிய சம்பளம் கணக்கிடுவது எப்படி ?

Seventh Pay Commission Pay Scale - Introduction of Matrix Pay

7th Pay Commission Standard Pay Scale : Pay matrix with distinct Pay Levels

Seventh CPC is recommending a Pay matrix with distinct Pay Levels instead of Running Pay bands and Grade Pay.

 

ஒரு PA ( 5200- 20200 ) ஊதியத்தில் Grade Pay 2800 இல் அடிப்படை சம்பளமாக 15410 (12610 + 2800) பெறுகிறார் .  

அவருடைய புதிய ஊதிய நிர்ணயத்தை பார்போம் 
 

15410 x 2.57 = 39603.7     இந்த தொகை முழு ரூபாய் ஆக மாற்றவேண்டும் 

அதன் படி  ரூபாய்  39604 ஆகும் 

பின்பு  பட்டியல் 5 ன்  படி  அவருடைய அடுத்த நிலை ரூபாய் 40400 இல் நிர்ணயம் செய்ய வேண்டும். 

குறிப்பு : 2.57 என்பது அனைவருக்கும் பொதுவானது.

தற்போது அவரின் அடிப்படை ஊதியம் ரூபாய்    40400

அகவிலை படி  1.1.2016 அன்று 0%                                        Nil

வீட்டு வாடகை படி ( 8/16/24)     40400 x 8/100                3232

(திருநெல்வேலி என்றால் Z Class City)         

Transport Allowance  (For Tirunelveli )                                     1800

                                                 ---------------------------------------------------------------

 

அவரின் 01.01.2016 அன்று சம்பளம்                                   45432

                                                  ---------------------------------------------------------------



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms