November 03, 2015
Kalaivaraikalai
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒருவழியாக LSG பட்டியலை வெளியிட்டது மாநில நிர்வாகம் நமது நெல்லை கோட்டத்தில் இருவருக்கு LSG பதவி அளிக்கப்பட்டுள்ளது
1. திருமதி பொற்கொடி (VR ல் பணிஓய்வு )
2. திருமதி சாரதா PA திருநெல்வேலி HPO
நமது தேசிய சங்க உறுப்பினர் திருமதி சாரதா அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment