சென்னை மக்களின் துயர்துடைக்க வெள்ளநிவாரண பொருட்கள் பாளை தலைமை அஞ்சலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது
முதற்கட்டமாக வெள்ளநிவாரண பொருட்கள் 09.12.2015 அன்று பாளையம்கோட்டை HO வில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது .இந்த நிகழ்வில் நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு .VP .சந்திரசேகர் அவர்கள் தலைமை வகித்தார் .ASP (HQ) திருA .சொர்ணம் .ASP (OD) திரு M .வீரபத்திரன் ,Palayankottai Postmaster N .கண்ணன், பாளை PRI (P ) K.G. குருசாமி திருநெல்வேலி PRI (P) S .கனகசபாபதி NFPE செயலாளர் ஜேக்கப்ராஜ் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர் .

இந்த உதவியில் பல்வேறு தோழர்கள் பங்களிப்பை அளித்தனர் . அதுபோல முக்கூடல் அஞ்சலகம் சார்பாக வரவு வந்த ரூபாய் --1100 கும் போர்வைகள்
வாங்கி கொடுக்கப்பட்டது. முக்கூடல் அலுவலகத்தில் நமது செயலாளர் S.சூரியகலா SPM அவர்கள் எடுத்த முன் முயற்சியால் இந்த பணம் திரட்ட பட்டு பாளையங்கோட்டை தலைமை அஞ்சலக அதிகாரி வசம் ஒப்படைக்கப்பட்டது .
0 comments:
Post a Comment