தகுதியான GDS களுக்கு Officiating Postman ஆக பணியாற்றுவதில் முறையாக Seniority முறை பின்பற்றபடாமல் Ineligible Candidates கள் பணியில் அமர்த்தப்பட்ட பிரச்சனையை கடந்த மாதந்திர பேட்டியின் போது நமது முதுநிலை கண்காணிப்பாளர் உடன் விவாதித்தோம்.
குறிப்பாக அம்பை தலைமை அஞ்சலகத்தில் திருமதி ஸ்ரீவள்ளி GDS அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கபட்டு Ineligible Candidates கள் பணியில் அமர்த்தபட்டனர். நாமும், உடனடியாக கோட்ட நிர்வாகத்துக்கு அந்த பிரச்சனையை கொண்டு சென்றோம். நமது கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து உடனடியாக அம்பை Postmaster அவர்களிடம் திருமதி ஸ்ரீவள்ளி அவர்களுக்கு பணிவழங்க ஆணை பிறப்பித்த நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு V.P. சந்திரசேகர் அவர்களுக்கும்

உதவி கண்காணிப்பாளர் திரு.P. சொர்ணம் அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
- சூரிய கலா
கோட்ட செயலாளர் P3
0 comments:
Post a Comment