கடந்த 15.12.2015 அன்று கூடிய இடமாறுதல் கமிட்டியில் ஒப்புதல் அளிக்கபட்டபடி பொது இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கீழ்கண்ட வர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
நமது கோட்ட செயலாளர் திருமதி சூரியகலா அவர்களுக்கு Immunity அடிப்படையில் திருநெல்வேலி HO இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.
நமது முதுநிலை கண்காணிப்பாளர் அவர்களுக்கு நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
1. G. சின்னதுரை, PA, திசையன்விளை to PA, கல்லிடைகுறிச்சி
2. P. சுப்பிரமணியன், PA,,முனஞ்சிபட்டி to PA, அம்பாசமுத்திரம்
3. S. செல்வசுந்தரி, PA களக்காடு to PA, விக்கிரமசிங்கபுரம்
4. S. சூரியகலா, PA, முக்கூடல் to PA, திருநெல்வேலி HO
5. R. ராகவேந்திரவிட்டல் PA, வீரவநல்லூர் to PA, அம்பாசமுத்திரம் HO

0 comments:
Post a Comment