Monday, 28 December 2015

மாதந்திர பேட்டி

                நமது மாதந்திர பேட்டி முதுநிலை கண்காணிப்பாளர் உடன் 28.12.2015 அன்று பிற்பகல் நடைபெற்றது. மூன்றாம் பிரிவு சார்பாக நமது கோட்ட தலைவர் திருS.A.இராமசுப்பிரமணியன் திருC. இராமர் PA, வீரவநல்லூர் ஆகியோரும் நான்காம் பிரிவு சார்பாக கோட்ட செயலாளர் திரு.N.வெங்கிடாசலம் திரு.S.இராமலிங்கம் திருசோமசுந்தரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.  
                எப்போதும் போல முதுநிலை கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் துணை கண்காணிப்பாளர் அவர்களும் சாதகமான பதிலை அளித்தனர்.
 
கூட்டத்தில் விவாதிக்கபட்ட சில பிரச்சனைகள் :
1.  LRPA பட்டியல் :              விரைவாக வெளியிடப்படும் 
2. SB அலவன்சு வீரவநல்லூர் அஞ்சலகம் :  Postmaster, Ambasamudram Report called for.
3. Two Chairs to Kilambur SO : Sent to Ambasamudram HO.
4. Request to early issue leave order  : விரைந்து முடிக்கப்படும்
5. Grant of cycle allowance to GDS officials  : Postmasters will be instructed suitably.
6. Pension and salary credit in HOs  for CBS Offices Postmasters will be instructed suitably. 
போன்ற பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்க பட்டன.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms