Friday, 11 December 2015

Kalakad SO migrated in to CBS Platform

நெல்லை கோட்டத்தில் 72 வது அலுவலகமாக களக்காடு அஞ்சலகம் ஒருங்கமைவு வங்கி சேவையில் (Core Banking Solution) இன்று 11.12.2015 இணைந்துள்ளது. 


        இன்று காலை நடைபெற்ற விழாவிற்கு  நமது முதுநிலை கண்காணிப்பாளர்  திரு V.P. சந்திரசேகர் அவர்கள் தலைமை தாங்கினார்.
களக்காடு நகர தலைவர் திரு P.C. ராஜன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பாளை PRI (P ) திரு குருசாமி, Deputy System Managers திரு.இரசூல்முகைதீன் திரு.R.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நமது கோட்ட தலைவரும் களக்காடு அஞ்சலக அதிகாரியுமான திரு.S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் நன்றி கூறினார்.  
இந்நிகழ்ச்சியை களக்காடு அஞ்சலக தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms