டிசம்பர் மாத மாதந்திர பேட்டி வருகிற 29.12.2015 அன்று மதியம் 0200 மணிக்கு நடைபெறும். உறுப்பினர்கள் தங்களது தீர்க்கப்படாத பிரச்சனைகள் ஏதாவது இருப்பின் உடனடியாக கோட்டசெயலாளர்களை தொடர்ப்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம். உங்கள் Subject கள் 18.12.2015 மாலைக்குள் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.
N. வெங்கடாசலம் S.சூரியகலா
கோட்டசெயலாளர் P4 கோட்ட செயலாளர் P3
N. வெங்கடாசலம் S.சூரியகலா
கோட்டசெயலாளர் P4 கோட்ட செயலாளர் P3
December 16, 2015
Kalaivaraikalai


0 comments:
Post a Comment