நெல்லை கோட்ட தேசிய சங்கத்தின் முன்னாள் பொருளாளரும் தற்போதைய விருதுநகர் கோட்ட தலைவருமான திரு. ஐயங்கன்னு அவர்களின் தாயார் திருமதி திருமலையாட்சி அம்மாள் (வயது 80) அவர்கள் இன்று நண்பகல் 1100 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறையருள் வேண்டுகிறோம். அன்னாரின் இறுதிசடங்கு அவர்களின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள அருணாச்சலபுரம் என்ற கிராமத்தில் 20.01.2016 இன்று நடைபெறும்.
அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது தேசிய சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவரது பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எமது தேசிய சங்கத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்.
January 19, 2016
Kalaivaraikalai


0 comments:
Post a Comment