நமது தேசிய சங்க நெல்லை கோட்ட துணை தலைவரும் வள்ளியூர் அஞ்சலக அதிகாரியுமான திரு.S.வெங்கடேஸ்வரன் அவர்கள் தலைமையில் வள்ளியூரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் வள்ளியூர் உபகோட்ட அதிகாரி திருமதி.மேனகா அவர்களும்அனைத்து தோழர் தோழியர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Shri.S.Venkateswaran, Postmaster Gr II, Vallioor |
Shri.S.Venkateswaran, Smt.Menaga IP and others |
0 comments:
Post a Comment