அன்பு தேசிய நெஞ்சங்களே
வணக்கம். உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நமது தொழிற்சங்க பணியினை கோட்ட செயலாளர் என்ற முறையில் ஆற்றிட வசதியாக கோட்ட நிர்வாகம் நமது வேண்டுகோளை ஏற்று எனக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் பணியிட மாறுதல் தந்துள்ளது தாங்கள் அறிந்ததே. அதனை தொடர்ந்து நான் கடந்த 31.12.2015 அன்று முக்கூடல் அஞ்சலகத்திலிருந்து மாறுதல் பெற்று 01.01.2016 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் பணியில் இணைந்துள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன். இனி தங்களது பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்திட எந்நேரமும் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

S .சூரியகலா
கோட்ட செயலாளர்
9994649107
9994649107
திருநெல்வேலி கோட்டம்
1 comments:
Welcome Suriyakala
Post a Comment