Monday, 25 January 2016

Counter Hours குழறுபடி இனியாவது மாறுமா ?

அஞ்சலக வேலை நேரத்தை இலாகா விதிப்படி  முறைப்படி பின்பற்ற அனைத்து CPMG களுக்கும் Directorate உத்தரவு --   
Regd, Parcel, VP, Insured Letters வார நாட்களில் 6 மணிநேரம் --சனிக்கிழமைகளில் 5 மணிநேரம் மட்டும் தான்
 SB Counter & eMO, IPOs வேலை நேரம் வார நாட்களில் 5 மணி நேரம் --சனிக்கிழமைகளில் 3 மணிநேரம் மட்டும் தான்  என்கிறது  இலாகா உத்திரவு .
ஆனாலும் மாநிலத்திற்கு மாநிலம் இலாகாவை தூக்கி நிறுத்த வந்த நமது அதிகாரிகளுக்காக மாறும் வேலை நேரம்.  இனி   ஒரே மாதிரி வேலை நேரத்தை அமுல்படுத்த முன்வருமா  மாநில நிர்வாகம் என்பதே நமது  கேள்வி ?
                                          

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms