நான்காவது LSG பதவி உயர்வு பட்டியல் வெளியீடு.
தமிழ்நாட்டில் மொத்தம் 58 பேர் பதவி உயர்வு பெறுகிறார்கள் நமது திருநெல்வேலி கோட்டத்தில்
தேசியதோழர் திரு இராபர்டு சேர்மன் PA, Kallidaikurichi அவர்கள் பதவி உயர்வு பெறுகிறார்.
அவருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment