January 14, 2016
Kalaivaraikalai
Raising of Bonus Payment Ceiling to the Central Government Employees:
National Council (Staff Side) (JCM) addressed to the Secretary
Department of Expenditure, Government of India.
போனஸ் உச்ச
வரம்பை ரூபாய் 3500 லிருந்து ஆக 01.04.2014 முதல் உயர்த்தி வழங்கிட, பாராளுமன்றத்தில் உரிய சட்ட
திருத்த மசோதா நிறைவேறிவிட்ட போதிலும் நிதியமைச்சகம் இன்னமும்
உத்திரவுவிடவில்லை. எனவே அரசின்
உத்திரவு உடனே வெளியிட வலியுறுத்தி NJCM (Staff Side) செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
0 comments:
Post a Comment