அம்பை
தலைமை
அஞ்சலகத்தில்
19.02.2016 முதல் திருநெல்வேலி கோட்டத்தின் முதல் ATM செயல்பட இருக்கிறது.
ATM ஐ நமது திருநெல்வேலி
மக்களவை உறுப்பினர்
திரு.K.R.P.பிரபாகரன், அவர்கள் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஆட்சிதலைவர் திரு.மு.கருணாகரன்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இசக்கி சுப்பையா
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் திரு.முருகையா பாண்டியன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள் .
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு.V.P.சந்திரசேகர்
உதவிகண்காணிப்பாளர்கள் திரு.சொர்ணம், திரு.வீரபத்திரன்
மற்றும் அம்பை உபகோட்ட கண்காணிப்பாளர் திரு முருகன் உள்ளிட்டோர் செய்துவருகின்றனர்
0 comments:
Post a Comment