நாம் ஏற்கனவே தெரிவித்தபடி நமது சம்மேளன பொதுசெயலாளர் திரு தியாகராஜன் அவர்கள் நமது மூன்றாம் பிரிவின் தலைவருடன் டெல்லியில் கடந்த 08.02.2016 அன்று DDG(Finance), அவர்களை சந்தித்து கேட்டுகொண்டதன் அடிப்படையில் வெள்ள நிவாரணம் உடனடியாக DDG(Finance) அவர்களால் approve செய்யபட்டு, file JS &FA க்கு அனுப்பப்பட்டதை 09.02.2016 அன்று செய்தி வெளியிட்டோம்.
தற்போது நமது CPMG அவர்களும் approve செய்யப்பட்டு விட்டது என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.
தற்போது நமது CPMG அவர்களும் approve செய்யப்பட்டு விட்டது என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.
0 comments:
Post a Comment