
February 01, 2016

Kalaivaraikalai
வருகிற ஏப்ரல் மாதம் Postmaster Gr II ல் 5 ஆண்டுகள் முடித்து உரிய POSTMASTER GRADE
III பதவி உயர்வு பெற்றிட தகுதியான 16 பேருக்கு அனைத்துக் கோட்டங்களில் இருந்தும் கோப்புகள் கோரப்பட்டுள்ளன.
இதுபோல வருகிற ஆகஸ்டு மாதம் பணி தகுதி பெரும் ஏனைய 15 பேர்களுக்கும் இணைத்து POSTMASTER GRADE
IIIல் காலியாக உள்ள 39 காலிபணியிடங்களில் நிரப்பிட மாநில நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
0 comments:
Post a Comment