Monday, 1 February 2016

நெல்லையில் நிழல் Postmaster அடாவடி.

நெல்லையில்  நிழல் Postmaster ஆக பணியாற்றுவது யார் ?
நெல்லை தலைமை அலுவலகத்தில் யார் எந்த பிரிவில் பணியாற்ற வேண்டும் ? 
யார் Deputation செல்ல வேண்டும் என நிர்ணயிப்பது ? உட்பட அனைத்திலும் தனது  கொட்டத்தை காட்டும் APM (தகுதியான உரிய நபர்களுக்கு APM சீட்டை மறுத்துவிட்டு, கிடைத்த இடத்தை பிடித்து கொண்டு ஆட்டம்போடும் திருவாளர் ) தனது அதிகார கொட்டத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டுகிறோம் இல்லையேல் தேசிய சங்கம் போராட்ட  களத்தில் குதிக்கும் என எச்சரிக்கிறோம் 

சரவணகுமார்                                                                                  சூரியகலா
கோட்ட செயலாளர்  GDS                                                            கோட்ட செயலாளர் P3

முக்கூடல் முறைகேடு எனில் நிருபிக்க தயாரா ?
இல்லையெனில்  மன்னிப்பு கேட்பாரா  புள்ளிராஜா ?
தேசிய சங்க சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கபட்டு அதை இலாகாவும் அங்கீகரித்துள்ளதை கூட தெரியாமல் "பின்பக்கம்" என கூச்சலிடும் இவர்களுக்கு சொல்லி பயன் இல்லை. 
ஊரும்  உலகும்   அறிய  பின்பக்கம்  (Back  door Entry ) வழியே வந்தவர்கள் இன்று அதிகார மமதை ஏறிய உடன்  மற்றவர்களை பின்பக்கம் என கூறுவது தான் விந்தை !

தினமும் 1100 மணிக்கு அலுவலகம் வரும் திருநெல்வேலி  திருவாளர் APM  பாதி நேரம் தனது இருக்கையில் கூட இருப்பதில்லை. இவர்கள் நம் மீது புழுதி வாரி இறைக்க முயலுவதுதான் வேதனை. 

 MACP II   PA கள் Deputation  போக முடியாது  என்று  பேசுவது, 
ஏன் Juniors PA கள் தான் Deputation  போகவேண்டும் என்று கூறுவது எந்த அடிப்படையில் ? 

சில புள்ளிகளின் (வானாமுனா , அனாமுனா  மற்றும்  முனாமானா  ஆகிய மூன்று மு னாக்களின் ) பேச்சை கேட்டு புள்ளி வைக்க முயலும் புள்ளிராஜாவே ......
திருநெல்வேலி டவுன்  SO என்பது City Limit என்பதை கூட தெரியாது  பாளையங்கோட்டை immunity கேட்டு போராடியது  நினைவு இல்லையா ? 
இது தான்  Selective அம்நீசியாவா ? 

99 சதம் எண்ணிக்கை வெற்றியை தராது. 
பாரதபோரில் இறுதி வெற்றி உம் போன்ற துரியோதன சகோதரர்களுக்கு இல்லை. பாண்டவர்களுக்கே என்பதை நினைவில் கொள்க. 

உம்மிடம் உள்ளது 1, 1/2, 1/4 களுக்காக கூடும் கூட்டம். 
எம்மிடம் அப்படி இல்லை.
தினம் ஒருவரை அசைக்க நினைக்காதே

நமது போராட்டம் நமக்காக இல்லை 
மாற்று சங்க உ றுப்பினர்களுக்காகவும் தான் என்பதை விரைவில் அனைவரும் உணருவர். 

1 comments:

Anonymous said...

very good

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms