நெல்லை கோட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது ATM கள் திறப்பு
நெல்லை அஞ்சல் கோட்ட மைல்கல்லாக நெல்லை மற்றும் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 21.03.2016 அன்று ATM வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இவ்விழாவில் நமது நெல்லைகோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு VP .சந்திரசேகர் அவர்கள் தலைமை தாங்கி திறந்து வைத்தார்கள் .

0 comments:
Post a Comment